இவர் தான் இறைவனின் தூதர்
₹200.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
பாருலகம் என்னும் படைப்பரங்கம் பல்வேறு வர்ணங் களால் ஜொலிக்கின்றது. என்னற்ற உயிரினங்கள் பல்வேறு படைப்பினங்கள் வேறுபட்ட அணிவகைகள், உயிருள் ளவை, உயிரற்றவை, தாவரங்கள், விலங்குகள், மனிதன் வரை பலதரப்பட்ட படித்தரங்களில் உயிரினங்கள் காட்சி தருகின்றன. அவற்றிற்கு இடையிலான தொடு உணர்வு புரிந்துணர்வும் கூட வளர்ந்தும் குறைந்தும் காணப்படுகின் றது. ஓரணு உயிரிகளான நுண்ணுயிரிகள் முதலானவை தொடு உணர்வு புரிந்துணர்வு நாட்டமோ இல்லாமல் உயிர் வாழ்கின்றன. நகராப் பொருட்களில் சிலவற்றில் உயிர் வாழ்க்கையின் வேறு சில கூறுகனை காண முடிகிறது சிந்தனையற்ற உயிர் வாழ்க்கையையும் தொடு உணர்ச்சியை யும் தாவரங்களில் காணலாம். விலங்குகளில் தொடு உணர் வோடு நாட்டமும் கூடவே உள்ளது மனிதனிடமோதொடு உணர்வு புரிந்துணர்வு சிந்தனை நாட்டம் போன்ற ஆற்றல் களையும் முழுமையாக தென்படுகின்றன தொடு உணர்வு, புரிந்துணர்வு, சிந்தனையில் முழுமை ஆகியனவே நமது பொறுப்புகளுக்கும் கடமைகளுக்கும் அடித்தளம் இடுகின்றன.
Additional information
Publisher | ஆஃகிறா பதிப்பகம் |
---|---|
Author Name | NULL |