இவர்தான் முஹம்மத்(ஸல்) | Ivardhan Mohammad ( Sal)
₹20.00
1 in stock
Description
குர்ரம் முராத் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணர்வூட்டி வழிகாட்டுபவராகத் திகழ்ந்தார் 1996 டிசம்பர் நிகழ்ந்த அவருடைய மரணம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெருமகனை. ஒரு சிறந்த சிந்தனையாளரை ஒரு நல்லாசிரியர் ஒரு செழுமை மிக்க எழுத்தாளர். ஒரு தெளிவான வழி காட்டியை இழக்கச் செய்தது அவர் தம் இறுதி நாட்களில் ஆங்கில மொழி பேசும் நாடுகளிலுள்ள இஸ்லாமிய இளைஞர்களை இலக்காகக் கொண்டு அண்ணல் ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் அறிவித்த செய்திகளையும் நூலாக்க எண்ணியிருந்தார். அந்நூல்களின் மூலம் வழிகாட்டுதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இளை குர்களின் உள்ளங்களை நிறைவு செய்ய வேணவா கொண்டிருந்தார்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்மம் முராத் |