இவர்தான் முஸ்லிம் | Ivardhan Muslim
₹25.00
19 in stock
Description
முஸ்லிம் என்றால் யார் என்பது குறித்து நம்முடைய மனதுக்குள் ஒரு வரைவிலக்கணத்தை பதித்து வைத் திருக்கின்றோம். நினைவு தெரிந்த நாள் முதல் அதனைக் கேட்டும் வாசித்தும் வந்திருக்கின்றோம் ஆனால் அந்த வரைவிலக்கணங்கள் எல்லாம் இரட்டைப் பரிமாணங்கள் கொண்டவையே வெறுமனே வெளிப்படையான புறத்தோற்ற அடையாளங்களோடு தொடர்பு கொண்டவையே இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட விளக்கத்தை மௌதூதி (ரஹ்)! வரைவிலக்கணத்தின் மூன்றாவது பரிமாணத்தை முன்வைக்கின்றார், மௌலானா அபுல் அஃலா அந்த மூன்றாவது அதிர்வும் தெளிவும் லேசாக்கிவிடுபவை! பாதையில் மண்டிக் விரட்டியடிப்பு பவை பரிமாணம் ஏற்படுத்துகின்ற இனிமையானவை! மனதை சுவனத்திற்குச் செல்கின்ற கிடக்கின்ற பனிமூட்டத்தை மனதை ஒருமுகப்படுத்து அந்த வகையில் வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மனம் வராத நூல் இது வாசித்து முடித்த பிறகும் இந்த நூல் எழுப்புகின்ற கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |