இவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல! | Ivargal Nammai Sarndhavargal Alla!
₹25.00
23 in stock
Description
குர்ஆனை வாசித்துப் பார்த்தால் பக்கத்துக்குப் பக்கம் இழை நம்பிக்கையாளர்களைப் பற்றியும் அவர்களது தன்மையைப் பற்றியும் குறிப்படப் பட்டுள்ளதைக் காணலாம். உதா, முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்ப வர்கள் நிராகரிப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர்கள் தமக்கிடையே கருணைமிக்கவர்கள். அவர்கள் ருகூவு, ஸுஜூது செய்பவர்களாயும், அல்லாஹ்வின் அருளையும், திருப்தியை யும் தேடுபவர்களாயும் இருப்பதை நீர் காண்பீர். (48:26).தனியொரு இறைநம்பிக்கையாளனோ அல்லது இறை நம் பிக்கையாளர்களின் கூட்டமைப்போ எத்தகைய பண்புகளோடு இலங்கும் என்பது ஈங்கு அழகாக விளக்கப் பட்டுள்ளது. தம்மை முஸ்லிம்களாக கருதிக் கொண்டிருக்கிறவர்கள் நெடுநெடு வென்று நிற்கின்ற இந்தக் கண்ணாடியில் தங்களை நன்றாக ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே தாங்கள் முஸ்லிம்கள் தாமா என்று ஒரு முடிவிற்கு அவர்கள் வர அப்போது தான் வசதியாக இருக்கும்
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | ஆஃகிறா பதிப்பகம் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |