இவர்கள் சபிக்கப்பட்டவர்கள் | Ivargal Sabikkapattavargal
₹16.00
5 in stock
Description
பல வருடங்களுக்கு முன்னால் அமீரகத்தில் தமிழ் மொழி பேசுகின்ற சகோதரர்களின் மர்கஸாக இருந்து தற்சமயம் தமிழில் குத்பா பேருரை நடத்தப்பட்டு வருகிறது ஷார்ஜாவில் உள்ள மஸ்ஜித் கலஃபின் பழைய கட்டிடத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் நான் பேசுவதற்காக ‘சபிக்கப்பட்டோர் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். அந்த தலைப்பில் பேசி முடித்த போது அதில் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்ட ஹதீஸ்களை தொகுத்துத் தருமாறு சில சகோதரர்கள் வேண்டினார்கள். இடங்களில் இந்த தலைப்பில் சகோதரர்கள் பலரும் பேசினார்கள். ‘இந்த நபிமொழிகளை ஒன்று சேர்த்துத் தாருங்களேன்’ என்று அன்பிற்குரிய சகோதரர்கள் சிலர் சிறிது காலத்திற்கு முன்னர் வேண்டினர். அவர்களின் அன்பான வேண்டுகோள் அல்லாஹ்வின் அருளால் நிறைவேறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தானது நான் முன்னர் சேர்த்து வைத்திருந்த குறிப்புகளை வைத்தும், ‘ஸஹீஹான நபிவழியில் சபிக்கப்பட்டோர் என்ற புதிய ஒரு சிறிய நூலை முன்வைத்தும் இதை எழுதினேன்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி ஏம்.அப்துஸ்ஸமத் மதனீ |