இளைஞனே விழித்தேழு… | Ilainyanae Vizhithezhu
₹25.00
15 in stock
Description
இளைஞர்களே நான் பேரவையின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு களம் பூரிக்கிறேன் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணும் போது 28 ஆண்டுகளுக்கு முன் இளைஞர்கள் ஒன்றுகூடி இப்பேரவையைத் தொடங்கிய நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. இந்தப் பேரவை எதிர்காலத்தில் இந்நாட்டிலே மிகப்பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்தியாகத் திகழப்போகிறது என்பதை அப்போது எவராலும் மதிப்பிட முடியாத நிலை இருந்தது. இப்பேரவை வளருமா வளராதா எனும் விஷயத்தில் நெடுங்காலமாகவே மக்களிடையே ஒரு சோர்வு மனப்பான்மை தென்பட்டது. அல்லாஹ்வின் பேருதவியினால்தான் நாம் இன்றைய தினம் இக்காட்சியைக் காண்கின்றோம்.அல்லாஹ் அந்த சமுதாயத்தின் இதயத்தை தட்டி எழுப்பி – உறங்கிக் கிடக்கும் அவர்கள் உணர்வுகளை விழித்தெழச் செய்யும் வண்ணம் ஆற்றிய சொற்பொழிவுதான் இந்நூல் இதனை தமிழ்நாடு இஸ்லாமிய நிறுவனம் தமிழ் கூறும் நல்லுலகுக்குச் சமர்ப்பிக்கிறது. இளைஞர்களின் உள்ளத்தில் ஒரு புதிய எழுச்சியை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) |