இளைஞனே உன் இலக்கு என்ன? | Ilaiyanae Un Ilakku Yenna?
₹150.00
2 in stock
Description
<p style=text-align: justify;>மலேசியாவில் வியாபாரம் செய்த மர்ஹூம் அம்பலம் பீர் முகமது காதர் பீவி தம்பதியருக்கு 15 06 1946இல் மகனாகப் பிறந்த ஏபி முகமது அலி அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு பட்டப் படிப்பை சென்னைப் புதுக்கல்லூரியிலும்,முதுகலைப் பட்டப்படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார் பள்ளி வாழ்க்கையில் என்சிசி சார்ஜென்ட் ஆகவும் கல்லூரிக் காலத்தில் கால்பந்து கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் சங்கிலிக் குண்டு எறியும் போட்டி பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் புதுக்கல்லூரி விடுதி மாணவச் செயலாளராகவும், சென்னைப் பல்கலைக் கழக முதுகலை மாணவர் விடுதி பொதுச் செயலாளராகவும் மாநிலக் கல்லூரி ஹமானிட்டிஸ் அஸோசியேஷன் சேர்மனாகவும் பணியாற்றியுள்ளார் கல்லூரிப் படிப்பை முடித்து மூன்று வருடங்கள் சுல்லூரி உதவிப் பேராசிரியராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணம் கே.எம் கல்லூரியில் பணியாற்றியுள்ளார் பின்பு அரசுப் பணியில் நேரடித் தேர்வில் டி எஸ் பி யாகப் பதவியேற்று டி ஐ ஜி யாகப் பதவி உயர்வு பெற்று சிறப்பாகப் பணியாற்றியதற்காக 2000ஆம் ஆண்டு மாண்புமிகு இந்திய ஜனாதிபதி கே ஆர் நாராணயன் அவர்களால் பதக்கம் அளிக்கப்பட்டவர் சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் 2005ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார் 2006ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார் காவல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு சமுதாயம் சந்திக்கும் சவால்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக எழுத்தாளராக மாறி பல புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்
Additional information
Weight | 255 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி |