இல்லறம் நல்லறமாக.. | Illaram Nallaramaga
₹22.00
8 in stock
Description
இல்லற வாழ்க்கை குறித்து சில அடிப்படை விஷயங்கள் கூட அறியாமல் வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கக் கூடாது. ஒரு தொழில் துவங்குமுன் அத்தொழில் பற்றிய சில அடிப்படைகளையாவது தெரிந்த பின்னரே அத்தொழிலைத் துவங்குவர். இல்லாவிடில் மாட்டிக் கொண்டு முழிப்பர் அது போலவே ல்லறம் பற்றி இஸ்லாம் கூறும் சில அடிப்படை உண்மைகளையாவது அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பின்னர் அவதிப்பட நேரும் இல்வாழ்க்கை குறித்த இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன இது ஒரு தொடக்கமே விரிவாக அறிய மேலும் பல் நூல்களைப் படிக்க வேண்டும் சில வழிகாட்டுதல்கள் திருமணத்தின் வெற்றி சுவனத்தில் நிச்சயிக்கப்படு வதில்லை. பூமியில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அதனை நிச்சயிப்பவர்கள் தம்பதியர்கள்ளே.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | A. ஹீஸைனீ |