இல்லத்தரசிகளின் கடமைகள் | Illatharasigalin Kadamaigal
₹50.00
17 in stock
Description
ஆண் ஒரு பெண்ணை படைத்து அவ்விருவர் மூலம் மனித இனத்தை உருவாக்கினான். இவ்வுலகத்தில் படைத்த இறைவனின் விருப்பப்படி அவர்கள் நடந்து கொண்டால் அளவிலா இன்பம் கிட்டும். சுவர்க்க வாழ்க்கையை மறுமையில் பெறுவார்கள். இல்லையெனில், மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத நரக நெருப்பில் வீழ்த்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.அல்லாஹ் விரும்பும் வாழ்க்கை முறை எது அவன் வெறுக்கும் வழிமுறை எது? என்பதை தெளிவுபடுத்த அல்லாஹ் தூதர்களையும் வேதங்களையும் இவ்வுலகத்திற்கு அனுப்பினார் அந்த வகையில் நமக்காக அல்குர்ஆனை வேதமாகவும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதராகவும் அனுப்பியுள்ளான்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |