இல்லங்களை அச்சுறுத்தும் அபாயங்கள் | Illangalai Achuruthum Abayangal
₹40.00
4 in stock
in stock
Description
தனது குடும்பத்தை சீரழிவிலிருந்து பாதுகாக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் இந்நூலைப் படிக்க வேண்டும்.
வறுமை, பொருளாதார நெருக்கடியோ குடும்பத்தை சீரழிப்பதில்லை ; ஒழுக்கக்கேடுகளும் மார்க்கக் கட்டுப்பாடுகளை மீறுவதும்தான் குடும்பத்தை சீரழிக்கின்றன என்ற கருத்தை இந்நூல் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறது.
எப்படியெல்லாம் ஒழுங்கீனங்களும் சமூக சீர்கேடுகள் குடும்பத்தில் பரவுகின்றன என்பதை சுட்டிக்காட்டி அவற்றிலிருந்து குடும்பத்தை அழகிய முறையில் பாதுகாப்பதற்குரிய சரியான வழிகாட்டலை இந்நூல் உங்களுக்கு வழங்குகிறது
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித் |