இறை நம்பிக்கையாளர்களின் தொழுகை | Irai Nambikkaiyalargalin Thozhugai
₹120.00
1 in stock
Description
தொழுகையின் சிறப்புகள், தொழுகை எப்படி தொழுவது தொழுகையை விட்டால் என்ன தண்டனை? அதேபோல், தலைப்புகளில் அதிகமான நூல்கள் தமிழில் வந்துள்ளன என்னுடைய இறைநம்பிக்கையாளர்களின் தொழுகை என்ற ந மேலுள்ள தலைப்புக்களில் பேசவில்லை. மாறாக மிக மிக நன்றி செலுத்துகிறேன்.இறைநம்பிக்கையாளனின் தொழுகை எவ்வாறு அமைய வேண்டும்,எந்த அளவு தொழுகையில் இறையச்சம் ஈடுபாடும் இருக்க வேண்டும்,அவர் எப்படி தொழுதால் அந்த தொழுகை ஹதீஸில் சொற்றொடரில் வரும் தொழுகையைப் போல, அதாவது தொழும்போது நாம் அல்லாஹ்வை பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மைப்பார்க்கிறான் என்ற எண்ணத்துடன் (இஹ்ஸான்) தொழுகையை மாறும். இன்னும் உலக நினைவிழந்த தொழுகையாக எப்படி ஆகும் போன்ற தொழுகையின் உயிர்மூச்சைப் பற்றிய புத்தகமாகும்.
Additional information
Weight | 150 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | J. முஹம்மது நாஸிம் |