இறைவா உன் வாசலில் | Iraiva Un Vaasalil
₹50.00
27 in stock
in stock
Description
ஸ்லாம் ஓர் அற்புதமான வாழ்வியல் நெறி என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரம் தான் அது நமக்குக் கற்றுத் தரும் இறைஞ்சுதல் கள் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே அறுபடாத ஓர் உறவுப் பாலத்தை அமைப்பது இறைஞ்சுதல் எனும் துஆக்கள்தாம் இறைவனை மறந்து ஒரு வினாடி கழிப்பதும் இயலாது ; கூடாது எனும் அளவுக்கு இஸ்லாமிய வாழ்வியல் இறைவனோடு பின்னிப் பிணைந் துள்ளது .! மனிதனின் இம்மை மறுமை வெற்றியோடு இணைந்துள்ளது இறைஞ்சுதல் தலைவிதியையும் மாற்றும்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் |