இறைவன் அருளிய இயற்கை மருத்துவம்
₹50.00
15 in stock
Description
இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில்நோயற்ற வாழ்வும் கவலையில்லா ஓய்வும் மிகப்பெரும் செல்வங்களாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த வகையில் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம் ஆரோக்கிய வாழ்வேயாகும். அந்த ஆரோக்கியத்தை பேணிக் காக்க பயன்படுவதில் முதல் இடத்தை வகிப்பது நமது உணவு முறையேயாகும். அந்த உணவு முறையை நாம் சரியாக அமைத்துக் கொண்டால் இறைவன் அருளால் நமது வாழ்வு ஆரோக்கியமானதாக இருக்கும். இறைவன் நமக்கு அருளிய ஏராளமான இயற்கை உணவு வகைகளில் எல்லா வகையான சத்துக்களும் நிறைந்துள்ளது என்பதை இந்நூல் விரிவாகக் கூறுகிறது.
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | A.ரமீஜா மீரான் |