இறைவனை நெருங்க எளிய வழி | Iraivanai Nerunga Eliya Vazhi
₹15.00
32 in stock
in stock
Description
இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் படைப்பாளனோடு தொடர்பு கொண்டாக வேண்டும். படைத்தவனோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவேண்டும் என்று நினைத்தாலே வயிற்றைக் கலக்கும் பெரும்பெரும் காரியங்களை எல்லாம் பட்டிய லிடாமல் எல்லோராலும் இயலும் ஒருசில விஷயங்களை ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார். படித்தவுடன் இவ்வளவு எளிதாக என்னால் என் இறைவனோடு தொடர்பு கொள்ள முடியுமா என்ற ஆச்சரியப் பெருமூச்சு எழுகிறது.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி |