இறைவனை அறிவோம்
₹20.00
27 in stock
in stock
Description
இறைவனை மனிதன் நம்பியேற்கும் போது அவன் உள்ளத் தில் நிம்மதியும் அமைதியும் அவனுக்கு வாய்க்கின்றது. இறைவனைக் குறித்த தத்துவார்த்த கேள்விகள் அனைத்தும் ஓய்ந்து வருகின்றன. இந்த அக அமைதி இறைவனின் தோழமை எனும் உயர் படித்தரத்தை அவனடையவும் காரணமாக அமை யக்கூடும்.ஆனால், மேற்கண்ட வசனம் வேறோர் அமைதியைப் பற்றி பேசுகிறது. அல்லாஹ்வே எங்கள் ‘றப்’ (றப்புனல்லாஹ்) என்போருக்குக் கிட்டும் அமைதி. அதாவது, றப்புனல்லாஹ் என்பதை தொடக்க கட்டத்திலேயே உய்ந்து உணர்ந்து நம்பு வோருக்கு அக அமைதியும் உள நிம்மதியும் எளிதில் வசப் பட்டு வருகிறது
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | தாருல் ஈமான் பதிப்பகம் |
Author Name | மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி |