இறைமார்க்கம் & இறைவேதம் ஓர் அறிமுகம் | Iraimarkkam & Iraivedham Oor Arimugam
₹20.00
4 in stock
Description
இச்சிறு நூலில் இஸ்லாம் மார்க்கம் மற்றும் இறைவேதம் அல்குர்ஆன் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகம் கொடுக் பட்டுள்ளது.
திறந்த மனதுடன் தெளிவான சிந்தனையோடு இந்நூலைப் படியுங்கள்; படைத்த இறைவனிடம் நேர்வழியைக் கேளுங்கள்: படைத்த இறைவனை நோக்கி வாருங்கள் உண்மையைத் தேடுங்கள். மரணத்திற்குப் பிறகு உண்மையான வாழ்க்கையிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
இங்கு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அங்கு கூலி உண்டு, நல்லவர்கள் நற்கூலிப் பெற்று சொர்க்கம் செல்வார்கள். பாவிகள் தங்கள் பாவங்களுக்கு தண்டனை நரக நெருப்பில் அணுபவிப்பார்கள். படைத்த இறைவனை புறக்கணித்து, படைப்புகளை வணங்கியவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் |