இறைமறை பற்றி இறைமறை | Iraimarai patri Iraimarai
₹7.00
3 in stock
Description
இது அல்லாஹ்வின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இறையச்சமுடையோர் க்கு (இது) வழிகாட்டியாகும் அவர்கள் எத்தகையோர் சீரிய மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் என்றால் கைப் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கியருளப்பட்ட (குர்ஆன்) மீதும். உமக்கு முன்னர் இறக்கி வேதத்தின் யருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின் றார்கள். இறுதித் தீர்ப்பு நாள் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழி யில் இருப்பவர்கள் மேலும் இவர்களே வெற்றி பெறுபவர்கள்.
Additional information
Weight | 25 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் குர்ஷித் அஹ்மத் |