இறைநினைவுடன் இனிய பயணம் | Iraininaivudan Iniya Payanam
₹21.00
5 in stock
Description
மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் இஸ்லாம் வழிகாட்டிடத் தவறியதில்லை. அது தனிப்பட்ட வாழ்வு குடும்ப வாழ்வு சமூக வாழ்வு சேவை பொது வாழ்வு எதுவாகினும் அவற்றுக்கு ஒழுக்க முறைகளை நடத்தை விதிகளைக் கற்பித்துக் கொடுக்கின்றது. இஸ்லாத்தின் வழிமுறைகள் யாவும் மனித இயல்புக்கு உகந்ததாக மட்டுமின்றி யாவும் இறை நினைவை ஒட்டியதாகவும் உணர்த்தியதாகவுமே அமைந்திருக்கும். சுருங்கக் கூறின் மனிதனின் வணக்க வழிபாடாயினும் வாழ்வு நெறியாயினும் சரியே அனைத்தும் இறையச்சத்துடன் இணைந்தே இயங்க வேண்டும் இறையச்சமற்ற மனித இயக்கம் உயிரற்ற மரக்கட்டைக்கு ஒப்பானது எனலாம் மனிதன் தனது இறுதிப் பயணமான மரணத் தறுவாய் வரையிலும் இறை உணர்வுடனேயே வாழ வேண்டுமென்பதே இஸ்லாத்தின் இன்றியமையாத இலட்சியமும் கோட்பாடும் ஆகும்
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் டிரஸ்ட் |
Author Name | M. முஹம்மது யூசுஃப் மிஸ்பாஹி |