இறைநம்பிக்கையின் அஸ்திவாரங்கள் 1 | Irainambikkaiyin Asthivarangal
₹55.00
Out of stock
Email when stock available
Description
ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் அஸ்திவாரம் மிகவும் அவசியம் அதன் மீதாகத்தான சுவர்கள் எழுப்பப்படவேண்டும். அந்தச் சுவர் களின் மீதாக கூரை வேயப்பட வேண்டும். இது மிகவும் அவசியம். அதேபோல அந்த அடித்தளம் மிகவும் ஆழமானதாகவும் வலுவான தாகவும் இருந்தாகவேண்டும். சுவர்களுடைய பாரத்தையும் கூரையின் பாரத்தையும் நல்ல முறையில் தாங்கும் சக்தி படைத்ததாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வேகமாக வீசும் ஒரு ஒரு காற்றின் அலையும் கொட்டும் மழையின் ஒரு வீச்சும் கட்டிடத்தைக் கொண்டு சென்றுவிடும். அந்தக் கட்டிடத்தின் சுவர்களும் கூரையும் என்னதான் வலுவுள்ளதாக இருந்தாலும் தாக்குப் பிடிக்காது. அது ஒரு பாழும் மண்டபமாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது
Additional information
Publisher | திண்ணைத் தோழர்கள் |
---|---|
Author Name | மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி |