இறைநம்பிக்கையாளர்களின் அன்னையார் | Irai Nambikaiyalargalin Annaiyar
₹18.00
19 in stock
in stock
Description
முஹம்மது நபி ஸல் அவர்களின் துணைவியருடைய வாழ்க்கை வரலாற்றின் சாராம்சத்தை இந்த நூலில் இடம் பெறச் செய்துள்ளோம். தாருல் முஸன்னிஃபீன் ஆஜம்கர் வெளியீடான மௌலானா சயீத் அன்சாரி அவர்கள் எழுதிய வியருஸ்ஸஹாய்யாத் நபித்தோழியர்களின் வாழ்க்கை வரலாறு எனும் நூலையும் மௌலானா சல்மான் மன் கடன் அவர்கள் எழுதிய ரஹ்மதுல்லில் ஆலமீன் அகிலங் கள் அனைத்துக்கும் அருட்கொடை எனும் நூலையும் ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூலாகும் இது
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |