இறைநம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா | Irai Nambikaiyalargalin Annai Kathija (Rali)
₹60.00
18 in stock
Description
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி கூறுகையில் கதீஜாவை விட சிறந்த பெண்மணியை இறைவன் எனக்கு வழங்கவே இல்லை. மக்கள் எல்லாம் என்னை நிராகரித்த போது என்னை நம்பி ஏற்றுக் கொண்டார்கள்.மக்கள் எல்லாம் என்னைபொய்பித்த போது என்னை உண்மைப்படுத்தினார்கள்; மக்கள் எல்லாம் என்னை வெறுத்து ஒதுக்கிய போது தன் உடமைகளை எல்லாம் என் வசம் ஒப்படைத்தார்கள்; மற்ற பெண்களின் மூலம் இறைவன் எனக்கு எந்தக் குழந்தையையும் தராத போது கதீஜாவின் மூலமாகத்தான் இறைவன் எனக்கு குழந்தைச் செல்வங்களை வழங்கியிருக்கிறான்.அவருடைய அன்புஅருட்கொடையாக எனக்கு புகட்டப்பட்டது எனக்குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |