இறைத் தூதர்கள் பற்றி இறைமறை | Iraithoodhargal Patri Iraimarai
₹12.00
17 in stock
Description
மனித சமுதாயங்களுக்கு நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பற்றிய ஒவ்வொரு சமுதாய மும் ஒவ்வொரு கருத்தோட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தக் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. கருத்தோட்டம் மனிதனின் தனிப்பட்ட சமூக வாழ்விலும் இறைத்தூதர்கள் பற்றி மனிதன் கொண்டிருக்கும் கருத்துகள் பிழையற்றதாக – சரியானதாக இருக்குமேயானால் அவனுடைய தனிப்பட்ட – சமூக வாழ்வும் சீராகி வருகிறது. அது பிழையாக இருக்குமேயானால் மனித வாழ்வும் சீர் குலைந்து வருகிறது இறைத்தூதர்கள் இறைவனின் அவதாரங்கள் என்கிறது ஒரு மதம்; இல்லை இல்லை, அந்தச் சான்றோர்கள் தூய இறைவனின் திருக்குமாரர்கள் என்கிறது ஒவ்வொரு மதம் இறைத்தூதர்கள் மட்டுமல்ல, ஆன்மிகம் போதிக்கும் அத்தனை மனிதர்களும் பகவான்கள்தாம். என்று பறைசாற்றுகிறது மற் றொரு மதம். இத்தகைய கருத்துகள், வாழ்வியல் துறைகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தி, மனித வாழ்வின் இலக்கையே திணை திருப்பி விடுகிறது ஆனால் இறுதி வேதம் குர்ஆன் இறை தூதர்கள் பற்றி கூறும் கருத்துகள் ஆதாரப்பூர்வமான வையாகவும், அறிவுப்பூர் வமானவையாகவும் விளங்குகின்றன.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் குர்ஷித் அஹ்மத் |