இறைத்தூதரைப்பற்றி இறைமறை | Iraithoodharai Patri Iraimarai
₹10.00
4 in stock
Description
இவ்வுலகில் மக்களுக்கு நற்போதனையும், நல்வழியும் காட்டும் மனிதர்களாகத் திகழ்ந்த யாவரும் கடவுள்களாகவே கருதப்பட்டு வணங்கப்படுகிறார்கள். இந்நிலை இராமருக்கும், கிருஷ்ணருக்கும் புத்தருக்கும், இயேசுவுக்கும் நிகழ்ந்திருப்பது கண்கூடு. இந்நிகழ்வு களால் மனிதர்கள் இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டு இணை வைப்புத் தன்மையே வழிபாட்டு முறையாக உருவெடுத்து விட்டது.ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டும் வணக்கத்திற்கு உரியவராகக் கருதப்படவில்லை அதற்கு நபிகளார் மக்களுக்கு எடுத் துரைத்த ஏகத்துவ போதனைகளும், இணை வைத்தலைத் தவிர்க்கும் எச்சரிக்கைகளும் காரணமாக அமைந்தாலும் அவர்களின் மறைவுக்குப் பிறகும் நபிகளாரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தாமல் பாதுகாத்து வருவது அருள்மறை குர்ஆன் ஆகும்
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | சையத் அபுல்அஃலா மௌதூதி |