இறைத்தூதரின் மகள் ஃபாத்திமா | Iraithoodharin Magal Fathima
₹160.00
Out of stock
Email when stock available
Description
இறைத்தூதரின் புதல்விகள் பற்றிய புத்தக வரிசையில் கடைசிப் புத்தகம் ஃபாத்திமா ரலி அழகுற வடிவமைக்கப்பட்ட இப்புத்தகம இறைத்தூதரின் இறுதிப் புதல்வியின் வாழ்க்கையையும் காலகட்டங்களையும் ஆய்வு செய்கிறது ஃபாத்திமா (ரலி) அவர்களின் பெற்றோர்களான அண்ணலார் கதீஜா ரலி அவர்களைப் பற்றியும் பல அற்புதமான சம்பவங்களை விவரிக்கிறது கஅபாவின் அண்மையில் அமைந்த ஃபாத்திமா ரலி அவர்களின் வாழ்க்கை பற்றியும் அவருடைய திருமணம் தாய்மை இஸ்லாத்தின் செய்தியைப் பரப்புவதில் அவருடைய பங்கு ஆகியன பற்றியும் பல நிகழ்வுகளை சுவைபட எடுத்துரைக்கிறது கதையுடன் கூடிய உயிரோட்டமுள்ள படங்கள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இப்புத்தகத்தைப் படிக்க ஆர்வமூட்டுகிறது உற்சாகமளிக்கிறது மேலும் ஃபாத்திமா ரலி அவர்களின் உன்னதமான வாழ்க்கையை அறிவதற்கும் போற்றுவதற்கும் துணை புரிகிறது
Additional information
Publisher | Goodword Tamil |
---|---|
Author Name | ஜினத் |