இறைச்சத்தின் இலக்கணம் யூஸ்ஃப் அலைஹிஸ்ஸலாம்
₹60.00
8 in stock
Description
பொதுவாகவே அல்குர்ஆனில் கூறப் பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் படிப்பினைக்காகவும், வழிகாட்டுதலுக்காகவுமே கூறப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நிகழ்ந்த அந்தச் சம்பவங்களை மட்டுமே முன் நிறுத்தி நிகழ்காலத்தில் நாம் காண்கின்ற சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் எனும் முடிவினை நாமே தீர்மானித்துக் கொள்வதற்கான முடிச்சுகளை அவை வழங்குகின்றன. யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம் மற்றும் அவர்களுடைய சகோதரர் களுடைய இந்த வரலாறு மற்ற எல்லா வரலாறு களைக் காட்டிலும் அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர் களுடைய வாழ்வோடு எல்லா வகையிலும் தொடர்புடையதாக இருக்கிறது
Additional information
Weight | 155 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |