இறைக் கட்டளைகளும் தண்டனைகளும் | Irai Kattalaigalum Thandanaigalum
₹20.00
16 in stock
in stock
Description
இறைவன் உலகைப் படைக்கும் பொழுதே அவனுடைய கட்டளைகளையும் மனிதனுக்குள்ள கடமைகளையும் நிர்ணயித்துவிட்டான். இஸ்லாத்தில் இறைவன் அளித்த எல்லா கடமைகளும் எளிதானதே இறைவனுடைய கட்டளைகளை ஏற்று நம் கடமைகளை சரிவர செய்தோமானால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை கொடுக்கிறான். இதில் மாறு செய்தோமானால் தண்டனைகளை வழங்குகிறான்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | A. ரமீஜா மீரான் |