இறுதி நபித்துவம் | Iruthi Nabithuvam
₹40.00
9 in stock
Description
ஏகத்துவக் கொள்கைக்கு அடுத்தபடியாக இஸ்லாத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கை இறைத் தூதுத்துவக் கொள்கையாகும் உலகில் ஒவ்வொரு காலத்திலும் இறைத்தூதர்கள் வருகை தந்துள்ளார்கள். அந்தச் சங்கிலித் தொடரில் இறுதியாக வந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களின் தொடர்வரிசையில் அவர்களும் ஒருவர் என்று ஏற்றுக் கொள்வது மட்டும் அவர்கள்தாம் இறுதியானவர்கள்; அவர்களுக்குப் பின் இனி உலகில் எந்த நபியும் வரப்போவதில்லை என்ற கொள்கையினை உறுதியாகக் கடைப்பிடிப்பதும்தான் ஒரு முஃமினுடைய – இறைநம்பிக்கையாளனுடைய கடமையாகும்.
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |