இறுதி நபித்துவம் (அபுல் அஃலா) | Iruthi Nabithuvam
₹100.00
1 in stock
Description
தற்காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக முஸ்லிம்களிடையே எண்ணற்ற குழப்பங்கள் தோன்றியுள்ளன. அவற்றிலெல்லாம் தலையாயது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய புதிய நபித்துவ வாதம் பிரசாரமே யாகும். கடந்த 60 ஆண்டு காலமாக சமூகத்தில் வழிகேட்டினைப் பரப்பு வதற்கு இப்பிரசாரம் ஒரு மாபெரும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது இதர குழப்பங்களைப் போன்று இந்தக் குழப்பம் தோன்றுவதற்கு மூலம் காரணம் முஸ்லிம்கள் தம் தீனைப் பற்றிச் சரியான முறையில் அறிந்து கொள்ளாததுதான் இந்த அறியாமை இல்லாதிருந்து முஸ்லிம்கள் இறுதி நபித்துவத்தைப் பற்றி நன்கு புரிந்திருந்தார்களாயின் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்பும் ஒருவன் தன்னை நபி என்று கூறிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் நடமாடியிருக்க முடியுமா
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | இலங்கை ஜமாஅஸ்த்தே இஸ்லாமி |
Author Name | மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதுதி |