இறுதி உயில் | Iruthi Uyil
₹40.00
3 in stock
in stock
Description
அடியார்களிடம் தனது அத்தாட்சிகள் சென்ற டைவதற்காகவும், குர்ஆன் ஹதீஸின் அறிவுரைகள்ளைப் பயிற்றுவிப்பதற்காகவும், மனித உள்ளதைத் தூய்மைப் படுத்துவதற்காகவும் அல்லாஹ் ஒவ்வொருகால கட்டத்திலும் மாமனிதர்களைத் தேர்ந்தெடுத்து மனிதகுலத்திற்கு அருட்கொடையாக அனுப்புகின்றான். அதன் மூலம் இறை நம்பிக்கை ஒளிரத் தொடங்குகிறது; இறைநிராகரிப்பும், தீமைகளும், பாவங்களும் தளர்ந்து விடுகின்றன.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்ரம் முராத்(ரஹ்) |