இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வாஸல்லம் | Iruthi Thoodhar Mohammad Nabi ( Sal )
₹25.00
11 in stock
in stock
Description
உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்காளாவது அவருக்கு கடினமாக இருக்கிறது. மேலும் உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர் களின் மீது அதிக பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்.(இனி) அவர்கள்உம்மைப் புறக்கணித்தால்(நபியே!)நீர் கூறிவிடும் : அல்லாஹ் எனக்குபோதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அர்ஷின் அதிபதியாய் இருக்கின்றான்.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | ஜைனப் காதர் சித்தீகிய்யா |