இறுதித்தூதரின் முன்னறிவிப்புகள் | Iruthi Thoodharin Munnarivippugal
₹25.00
15 in stock
in stock
Description
எதிரிப்படையினர் தோற்கடிக்கப்படுவார்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள் பத்ருப் போருக்கான தயாரிப்புகளில் மதீனா நகரம் மூழ்கியிருந்தபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம சொன்னது இது. இது ஏதோ போர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட சாகச வார்த்தைகளல்ல இறைவனின் தூதருடைய வாய்மை மிளிறும் முன்னறிவிப்பு
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |