இறந்த பின் மனிதன் என்ன ஆகிறான் | Irandha Pin Manidhan Yenna Aagiraan
₹40.00
1 in stock
in stock
Description
தோழர்களே இறந்த பின் மனிதன் என்ன ஆகிறான் என்ற இந்நூலை எழுத நாடினேன். நான் பல காலம் சிந்தித்துச் சித்தித்து எழுதி வைத்தவைகளையெல்லாம் கோர்வை செய்து இந்நூலை எழுத இறைவன் என் உள்ளத்தைத் தூண்டினான் உங்கள் மனத்தில் பதிய வேண்டு மென்பதற்காக ஒரே விஷயம் பல இடங்களில் கூறலாம்
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | தாம்பரம் கமால் |