இயேசுவின் மார்க்கம் இஸ்லாமா?கிறிஸ்துவமா? | Yesuvin Maarkam Islama? Kristhuvama?
₹40.00
1 in stock
Description
உலகிலேயே கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலேதான் நாத்திகர்கள் அதிகம் இருக்கிறார்கள். காரணம், இவர்களை நாத்திகர்களாக்கியதே கிறிஸ்தவம் தான். சார்லஸ் டார்வின், வால்ட்டோர் பாண்டவர்கள் கிறிஸ்தவ குருமார்களாக இருந்தவர்கள், வேத நூல்களை ஆராய்ந்ததில் காணப்பட்ட முரண்பாடுகளையும், அறிவுக்குப் பொருந்தாத தத்துவங்களையும் கண்டு ஜீரணிக்க முடியாமல் கடவுளே இல்லை என்று கூரி கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறினார்கள்.அவ்வப்போது கிறிஸ்தவ திருச்சபை, வேதத்தில் கைவரிசையைக் காட்டி வருவது கண்டு சிலர் யிைள் இறை வேதமா? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு, சந்தேகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். சிலர் திருட்டுத்தனமான நம்பிக்கையுடன் சடங்குகளில் மூழ்கிக் கிடக்கின்றன.
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ ஆசியா |