இயேசுவின் அழைப்பு | Yesuvin Azhaippu
₹20.00
3 in stock
Description
இயேசுவின் இஸ்லாமிய அழைப்பு எனும் இத்தலைப்பு உங்களைச் சற்று திகைக்கச் செய்யலாம். இயேசுவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்பந்தம்? இயேசு எப்படி இஸ்லாமிய அழைப்பு கொடுத்திருப்பார்? கிறித்துவமும் இஸ்லாமும் வெவ்வேறு மதங்களாயிற்றே என்றும் நீங்கள் புரியாமல் விழிக்கலாம். ஆனால் உண்மை இதுதான். இயேசு. இஸ்லாமிய அழைப்பு விடுத்தார் அவரின் பிரச்சாரமெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரமாகவே இருந்தன. அல்லாஹ்வை வணங்கும்படிதான் மக்களை அழைத்தார் ஒருபோதும் அவர் தம்மை வணங்கும்படிக் கட்டளையிட்டதில்லை.தம்மைத் தேவகுமாரன் என்றும் கூறிக்கொள்ளவில்லை. மாறாக அல்லாஹ்வின் அடிமையும், அவனால் அனுப்பப்பட்ட தூதருமாகவே தம்மைப் பிரகடனப்படுத்தினார். அவரும் அவரின் தாய் மரியாள் முஸ்லிம்களாக வாழ்ந்தனர். அவரின் சீடர்களும் முஸ்லிம்களே!
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | மற்றவை |