இயேசுநாதர்:மறைக்கப்பட்ட உண்மைகள் | Yesunadhar: Maraikkapatta Unmaigal
₹30.00
11 in stock
Description
இந்நூலில் அணிவகுத்துள்ள கட்டுரைகள் எதுவும் இயேசுநாதரின் வாழ்க்கை குறிப்பல்ல. அவர் போதித்ததாக சொல்லப்படும் கிருஸ்துவ மத சித்தாந்தத்தின் விமர்சனமும் அல்ல. மாறாக, இயேசு கிறிஸ்து இறைப்பணி புரிந்த பண்டைய உலகில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளின் ஆய்வு, தொகுப்பு, வரலாற்று நிகழ்வுகள் பல எப்படி பிற்காலத்தில் கிருஸ்துவ பாதிரிகளினால் மாற்றப்பட்டன என்பது போன்ற மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஆதாரத்துடன் இங்கு எடுத்து இயம்பப்படுகின்றன. அதுபோக கிருஸ்துவ சமயத்தில் பிடிப்புள்ளவராய் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அன்னை தெரசாவின் அனுபவ ரீதியான உண்மை என்ன? என்பதும் இங்கு சொல்லப்படுகிறது அத்துடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் உரைக்கப்படுகிறது
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | NULL |
Author Name | கேப்டன் அமீருத்தீன் |