இயற்பியல் உலகம் | Iyarbiyal Ulagam
₹40.00
1 in stock
in stock
Description
வேக வேகமாக மாறிவரும் இவ்வுலகில் அனைத்தும் துரிதகதியில் இயங்கி வருகின்றன. எங்கும் வேகம் எதிலும் வேகம். இன்று புதிது என நாம் காண்பது நாளை நடைமுறைக்கொவ்வாத பழம் பொருளாகிவிடுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவு முற்றிலும் புதிதானவை முளைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இவற்றுக் கான காரணம் என்ன என்று கூறவும் வேண்டுமோ ஆம், நாளுக்கு நாள் நாம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் அடைந்துவரும் அசுர வளர்ச்சியே மனித இனத்தை இத்துணை சிறப்பான நிலைக்கு உயர்த்தி வருகிறது
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | அறிவியல் வெளியீடு |
Author Name | முனைவர். தினேஷ் சந்திர கோஸ்வாமி |