இயற்கை மதம் | Iyarkai Madham
₹50.00
1 in stock
Description
சாதிக் கொடுமைகளும்,தவறான மதச் சடங்குகளாலும் விலங்கிடப்பட்ட உள்ள மனிதனுக்கு அல்குர்ஆன் போதிக்கும் இறைநம்பிக்கையும், வாழ்வியல் நெறியும் துல்லியமாக விவரிக்கின்றது.
நடைமுறைப்படுத்த சாத்தியமற்ற வரட்டுத் தத்துவங்களை கூறிக் கொண்டிருக்கின்ற மதங்களிடையே, இஸ்லாம் எப்பேர்ப்பட்ட விடுதலை அளிக்கிறது என்பதைத் எவ்வளவு இனிய, எளிய வாழ்க்கை நெறியை உபதே சிக்கிறது என்பதை அழகிய முறையில் விளக்குகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவரின் இயற்கைக்குத் தக்கவாறு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை விளக்கிச் சொல், இன்றைய சீர்திருத்தவாதிகளை எல்லாம் பிரமிக்க வைக்கின்றது.
இஸ்லாமிய அரசியல், குடும்பவியல், பொருளியல் சட்டத் ட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வரையறுக் குப்பத்து விட்டாலும், இனி எக்காலத்திலும் அவற்றில் எந்தத் திருத்தமோ மாற்றமோ எள்ளளவும் தேவை இல்லை என சவால் விடுகிறது.
நாத்திகம் பொது உடைமைக் கொள்கை போன்ற ஆபத்துகளை விட்டு பாதுகாப்புப் பெற எதிலும் சமநிலையான இஸ்லாமிய ஆன்மிக வழி எவ்வளவு அவசியம் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கிறது.
மொத்தத்தில், இவ்வுலகில் மனிதனுக்குப் பொருத்தமான வாழ்க்கைப் பாதை இஸ்லாம் ஒன்று மட்டுமே,அதில் முழுமையாக நுழையாத வரை எவ்வித ஈடேற்றமும் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகின்றது.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி |