இம்மாமனிதரைத் தெரிந்து கொள்ளுங்கள் | Immamanidharai Therindhu Kollungal
₹15.00
23 in stock
Description
நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம்; அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாத வராக இருக்கலாம்; அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுபவ ராக இருக்கலாம். நீங்கள் ஒரு பொதுவுடைமை வாதியா கவோ, ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரக் கொள்கை யில் ஆர்வம் உள்ளவராகவோ விளங்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம் மற்றும் அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப் பட்ட மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தா லும் சரியே, நீங்கள் அவசியம் இம்மாமனிதரைத் தெரிந்து கொள்ள வேண்டும் இம்மாமனிதரைப் பற்றித்தான் பிரிட்டானியா கலைக் களஞ்சியம் “மதத்தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர்
Additional information
Weight | 25 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | A. ஹீஸைனீ |