இப்பி ஃபக்கீர் | Ibbi Fakkir
₹75.00
2 in stock
in stock
Description
மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்லும் படைக்கலன்களுக்கு முன்மாதிரி வீர புருஷர்களின் தியாக வரலாறுகளை நினைவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது காலனி ஆதிக்கத்துக்கெதிரான போரில் எதிரிகளை துவம்சம் செய்த உலகெங்கிலுள்ள வரலாற்று நாயகர்களின் தொழில் முறை யுத்த தந்திரங்கள் தற்போதைய நவீன காலனியாதிக்க வல்லூறுகளை வீழ்த்தவும் நிச்சயம் உதவும்
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | Pudhu Yugam |
Author Name | ஏ. எம். யூஸுஃப் |