இனி நீங்கள் முதலிடம் தான் | Ini Neengal Mudhalidam Than
₹60.00
3 in stock
Description
எல்லாப்புகழும் இறைவனுக்கே இறைவன் பேரருளால் மட்டுமே இந்த நூல் வெளிவந்துள்ளது எடையில் குறைந்த இந்நூலிலுள்ள கருத்துக்களையும் சீரிய வழிகாட்டுதல்களையும் இதில் வழங்கப்பட்டுள்ள முறைகளையும் கல்வியாளர்கள் எடை போட்டு பார்த்து எல்லா மாணவர்களிடத்திலும் இதனை கொண்டு செல்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார். பத்து முதல் இருபது வரையிலான பெரிய நூல்கள் புரட்டிப் பெறவேண்டிய கனமான ஆலோசனைகளை இந்த நூல் தாங்கி நிற்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வீர்கள். இந்த நூல் யாருக்காக என்றால் வருங்கால வாழ்வு தாழ்வுகளுக்கு பொறுப்பேற்க கடமைப்பட்டிருக்கின்ற இன்றைய மாணவ சமுதாயத்திற்குத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | சா. அப்துர ரஹீம் |