இனிய இல்லறம் | Iniya Illaram
₹280.00
2 in stock
in stock
Description
திருமணம் தாம்பத்தியம் தம்பதியர் கடமை குழந்தை வளர்ப்பு பெற்றோர் நலம் பேணல் என அத்தனை தலைப்பு களையும் உள்ளடக்கிய இனிய இல்லம் எனும் நூலை உங்கள் முன் வைத்துள்ளோம் குடும்பம் என்ற பொருளை உள்ளடக்கிய அழகு தமிழில் இல்லகம் என பெயரிட்டுள்ளார் ஆசிரியர். ஒரு குடும்பம் எப்படி உருவாக வேண்டும்.உருவாகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாமிய சட்டத்துடனும் அதன் போதனையுடனும் அழகுற அமையப் பட்ட நூல் இது பாலம் இந்த நாளில்
Additional information
Weight | 610 g |
---|---|
Publisher | YASIR Publications |
Author Name | K.M. முகம்மது மைதீன் உலவி |