இனிக்கும் இல்லறம் | Inikkum Illaram
₹80.00
2 in stock
in stock
Description
நம் வாழ்வில் தித்திக்கும் தருணம். கனவுப்பொழுது களெல்லாம் கைகூடும் நாள். ஆடைகள் அலங்காரம் பெறும் வேளை. நாம் முழுமையடையும் அற்புத ஏற்பாடு. நம் குடும்பத்திற்கு புதிய வரவு இனிய உறவு பகலும் இரவும் வெயிலும் மழையும் இருளும் ஒளியும் சூரியனும் சந்திரனும் ஆணும் பெண்ணும் வாழ்வும் மரணமும் என்ற இணைகளால்தான் இந்த உலகம் சுழன்று கொண்டிருக் கின்றது. இந்த அணைகளில் ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இல்லை. ஒன்று பாதி மற்றொன்று மீதி. எனவே தான் திருமணம் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்கிறது இஸ்லாம்.
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | நிலவொளி பதிப்பகம் |
Author Name | மௌலவி M.M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி |