இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன? | Indiya Muslimgal ini Seiya vendiyadhu yenna?
₹70.00
1 in stock
Description
ஒரு மனிதனின் ஆற்றலை அவன் தோல்விகள் போதும் நெருக்கடிகளின் போதும் எப்படி நடந்து கொள்கிறான் அவற்றை எப்படி சமாளிக்கிறான் என்பதை வைத்து முடிவு செய்ய முடியும் இதுவே ஒரு சமூகத்துக்கும் பொருந்தும். சோதனைகளை சந்திக்காத சமூகங்களே இல்லை எனலாம். முஸ்லிம்கள் சோதனைகளை கண்டு துவண்டுவிடாமல் சரியான வியூகங் களை வகுத்து கடினமாக உழைத்து வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் இன்று முஸ்லிம் சமூகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது இதனை அகற்றும் வழிகள் குறித்து உலகெங்கும் உள்ள முஸ்லிம் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய நெறிகள், வரலாறு கள அனுபவம், ஆகியவற்றின் அடிப்படையில் தமது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவற்றின் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும், அளித்து வருகின்றனர்.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |