இத்தா சட்டங்களும் ஒழுங்குகளும் | Iththa Sattangalum Ozhukkangalum
₹16.00
4 in stock
Description
இஸ்லாம் பூரண வாழ்க்கைத் திட்டமாகும். அது வாழ்வின் சகலதுறை குறித்தும் விரிவாக பேசுகிறது. இஸ்லாத்தை அறியாத முஸ்லிம்கள் சிலர் இஸ்லாத்தின் தூய போதனைகளில் தூசி வாரி இறைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்.இந்த வகையில் புரிந்து கொள்ளப்படாத இஸ்லாமிய சட்டங்களில் இத்தாவும் ஒன்றாகும். சிலர் இத்தாவின் சட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் கடுமையான சட்டங்கள் போட்டு இறுக்கி வைத்துள்ளனர்.இதனால் இது செயற்படுத்த சாத்தியமற்ற சமாச்சாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முஸ்லிம்களில் 40 நாள் இத்தாவின் பெயரில் எதையோ செய்துவிட்டு இத்தா முடிந்துவிட்டது என முடிவு செய்து விடுகின்றனர்.இதுபோன்ற தவறுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்பதென்றால் இத்தா குறித்த பூரண தெளிவை முன்வைப்பது அவசியமாகும். இந்த வகையில் இந்நூல் காலத்தின் தேவையாகவுள்ளது. பெண்கள் இத்தா குறித்த சரியான தெளிவைப் பெற இந்நூல் பெரிதும் உதவும்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி.ஏம்.ஏஸ்.ஏம்.இம்தியாஸ் ஸலபி |