இது தான் இஸ்லாம் | Idhu Than Islam
₹25.00
26 in stock
in stock
Description
மனிதன் வாழுகின்ற இந்த பூமி. பரந்து விரிந்த அழகான இப்பிரபஞ்சம். இந்த வானம். அதில் மின்னுகின்ற லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இவை அனைத்தும் சீரான ஒழுங்கமைப்புடன் செல்வதையும் இதோ இந்த பூமி, அதிலுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஓடைகள், மரங்கள், விளைநிலங்கள், காற்று, நீர், கடல், திடல், இரவு, பகல் ஆகிய அனைத்தையும் மனிதன் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது அவனுள் ஒரு வினா எழுவது நிச்சயம்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |