இதுதான் இஸ்லாம் பாகம்-2 | Idhuthan Islam – 2
₹60.00
4 in stock
Description
இதுதான் இஸ்லாம் உலகில் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது சுமார் 10 இலட்சம் பிரதிகளுக்கு மேல் மக்களிடம் சென்றடைந்துள்ளது. இஸ்லாத்தை குறித்து தெளிவான, முழுமையான கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும், பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது. பல நாடுகளில் பாடநூலாக இடம் பெற்றுள்ளது ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய சிந்தனைக்குரிய – சிந்தைக்கினிய நூல் இது.
Additional information
Weight | 210 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |