இதுதான் இறைநெரிப் போராட்டம் | Idhudhan Iraineri Porattam
₹25.00
1 in stock
in stock
Description
ஒரு கொள்கை ஒருவனது இலட்சியமாக மாறிவிட்டால் அவனது பார்வை பேச்சு நடத்தை போராட்டம் என்பது எல்லாம் அதுவாக ஆகிவிட வேண்டும் அவன் வாழ்வதும் மரணிப்பதும் அதற்கென்று இருக்க வேண்டும் அவ்வாறின்றி சலுகைகள் உரிமைகள் உற்றார் உறவினர் தேவைகள் வேறு வகையான மனோ இச்சைகள் குடும்ப நலன்கள் என அக்கொள்கையை அவன் விட்டுக் கொடுக்கக் கூடாது. மாறாக அவனது நினைவில் பதிந்துவிட்ட அந்தக் கொள்கை வாழ்வில் பரிணமித்து ஒரு சமூக அமைப்புக்கு வித்திடும் வரை போராடியே ஆக வேண்டும்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அப்துல் வாஹித்கான் |