இதாஅத் கட்டுப்பாடு-இறைவனுக்கும் தூதருக்கும் கட்டுப்பாடு | Itha-ath Kattupadu – Iraivanukkum Thoodharukkum Kattupadu
₹25.00
20 in stock
in stock
Description
இதாஅத் எனப்படும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கீழ்ப் படிவதைப் பற்றி மட்டுமே இச்சிறுநூல் பேசுகின்றது. அதன் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற ‘மலேசியத் என்னும் இறை வனுக்கும் இறைத்தூதருக்கும் செய்யும் மாறுபாட்டைப் பற்றியோ இதாஅத் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைப் பற்றியோ இந்நூல் பேசவில்லை.இந்நூலை வாசிப்பவர் ஒரே ஒரு கருத்தையாவது உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதனை தனது வாழ்க்கையில் செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதே இதற்குக் காரணம்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | மர்யம் பப்ளிகேஷன்ஸ் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |