இதயம் திருந்த இனிய மருந்து | Idhayam Thirandha Iniya Marundhu
₹40.00
3 in stock
Description
மனிதர்களிடம் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது திருந்தி விட்டால் எல்லாம் சீர்திருத்தி விடும். அது சீர்குலைந்து விட்டால் எல்லாம் சீர் குலைந்துவிடும் – அதுதான் இதயம்” என்று கூறினார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைத்தூதர்கள் இந்த உலகிற்கு அனுப்பப்பட்ட முதன்மை நோக்கங்களில் ஒன்று. மனித இதயங்களில் படிந்துள்ள நோய்களை அகற்றி, அந்த இதயங்களை இறைவனுக்கு அடிபணிந்தவையாய் மாற்றிட வேண்டும் என்பதும் ஆகும் குறிப்பாக, அகிலத்திற்கு எல்லாம் ஓர் அருட்கொடையாக வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதயங்களைச் சீரமைக்கும் பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள் அவருடைய எந்த ஓர் அறிவுரையை, வழிகாட்டலை எடுத்துப் பார்த்தாலும் இந்தச் சீர்திருத்த நோக்கம் எடுப்பாக இருப்பதை அறிந்துகொள்ளலாம் இந்தச் சிறிய நூலிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் ‘தினமணி நாளிதழின் இணைப்பான வெள்ளிமணியில் வெளியான கட்டுரைகள் ஆகும். முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை இறைமார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துரைக்கும் நோக்கில் மிக மிக எளிமையாக எழுதப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | சிராஜுல் ஹஸன் |