இதயம் அமைதி பெற… | Idhayam Amaidhi Pera
₹40.00
3 in stock
in stock
Description
நவீன எந்திரங்களோடு பரிமாறி தானும் ஓர் எந்திரமாகவே மாறி இருக்கிறார் வாழ்க்கையைப் பற்றி அழகிய ஆசைகளோ, மோகங்களோ, தத்துவங் களோ, திட்டங்களோ இல்லாமல், பாரம் தூக்கும் நெஞ்சனாக அவன் உள்ளான் அவன் இதயம் பிரச்சனை களும் சஞ்சலங்களும் நிறைந்ததாகி விட்டது. நிம்மதி அவனுக்கு வெகு தொலைவாகி விட்டது.பட்டப்பகலிலும் நடுநிசியின் இருளை அனுபவிக்கின்ற அவனுடைய இதயத்திற்கு அமைதி கொடுக்க முயற்சிக்கும் கிரந்தங்கள் தமிழில் சில ஆகவே இருந்தாலும் அவை ஏகத்துவ ஒளி பெற்றவையாக இல்லை அதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இச்சிறு நூல்.
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ ஆசியா |